‘பையன் பிறந்திருக்கான்னு சொல்லவும் ஆனந்தக் கண்ணீர் வந்துடுச்சு. நான் பிறந்தப்போ என்னை எங்க ஊர்ல சிலருக்கு மட்டும்தான் தெரியும். என் பையன் பிறந்ததை எல்லோரும் கொண்டாடுறாங்க. அவன் ரொம்பவே அதிர்ஷ்டசாலி. தாயும், சேயும் நலமா இருக்காங்க. எல்லோருடைய பிரார்த்தனைக்கும் நன்றிகள்' என குழந்தை பிறந்த சந்தோசத்தில் புன்னகைக்கிறார் சென்றாயன்.