உலகப் பிரசித்திபெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வீற்றிருக்கும் தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 9.22 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.  இவ்விழாவில் புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், அதிகாரிகள் மற்றும்  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.