கள்ளச்சாராயத்துக்கு 70-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததற்கு அங்கு ஆட்சியில் உள்ள பா.ஜ.க. அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் எனக் காட்டமாக  பிரியங்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, மேற்கூறிய நடவடிக்கையின் ஒரு பகுதியே என்றும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.