ரஜினிகாந்த்தின் இளையமகள் சௌந்தர்யா - விசாகன் திருமணம் இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின், கமல்ஹாசன், மு.க.அழகிரி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, சி.வி.சண்முகம் போன்ற பல அரசியல் அம்சங்கள் நிறைந்த முக்கிய நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.