திருவாவடுதுறையின் ஆதீன குருமுதல்வர் ஶ்ரீநமசிவாய மூர்த்தி.  ஶ்ரீநமச்சிவாய மூர்த்தி சுவாமிகளின் மகரத் தலைநாள் குருபூஜை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஒன்பது நாள்களும் ஒவ்வொரு வைபவம் நடைபெற்றது.