பயங்கரவாதம் குறித்து பேசிய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், `பயங்கரவாத அமைப்புக்குப் பாகிஸ்தான் அரசு நிதியுதவியும் அளிக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தன்னை அரசியல் நிபுணர், கொடையாளர் என்று கருதுவாரேயானால், மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்கட்டும்' என்றார்.