தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக 1950 என்ற இலவச கட்டணமில்லா தொலைபேசியில் புகார்கள் அளிக்கப்பட்டால், புகார் அளித்த 10 நிமிடத்துக்குள் சம்பவ இடத்துக்கு பறக்கும் படையினர் விரைந்து, விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வார்கள் என கரூர் கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.