மதுரை சித்திரை திருவிழாவுக்காக தமிழகத்தில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற கோரியிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் மதுரையில் கூடுதலாக இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவு நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.