புனேவின் சாலிஸ்பரி பார்க் பகுதியைச் சேர்ந்த ஆசிப் என்பவர், மனைவி பேச மறுத்து `பாகிஸ்தானி டிராமா' என்கிற சீரியல் பார்த்ததால் கடுப்பாகி அவரை காய்கறி வெட்டும் கத்தியை கொண்டு வெட்டியுள்ளார். இதனால் மனைவி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் ஆசிப் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.