நேற்று முன்தினம் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டலப் பகுதியான சீகூர் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் விடிய விடிய எரிந்த காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுப்பட்டனர். ஆனால் முடியாததால் கோவையில் இருந்து காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர் காெண்டுவரப்பட்டது.