நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழத்தில், ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ``கூத்தாண்டவர் கோயில் திருவிழா  ஏப்ரல் 15,16,17 வருவதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும்'' என மதுரை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் திருநங்கைகள் மனு அளித்தனர்.