தே.மு.தி.க சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் நடத்தினார். விஜயகாந்த், முடிந்தளவுக்கு பேசி நிர்வாகிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.   சிகிச்சைக்குப் பிறகு விஜயகாந்த்தின் உடல் நலம் தேறிவருகிறது. முன்பைவிட நன்றாக நடக்கிறார் என்கிறார்கள் நிர்வாகிகள்.