நீலகிரி மாவட்டத்தில் மே மாதம் தொடங்க உள்ள கோடை சீசனுக்கு, சுற்றுலாத் தளங்களைத் தயார்செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது.  சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும், மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுவதால் பாரம்பர்யம் மிக்க மலை ரயிலை, பழுதில்லாமல் தாெடர்ந்து இயக்கவும், ரயில்வே நிர்வாகம் முனைப்புக்காட்டி வருகிறது.