விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து, திருப்பூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தேர்தலுக்கு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்த விவசாயிகள் தற்போது மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.