முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டலப் பகுதியான சீகூர் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. வனத்துறை உயர் அதிகாரிகளின் ஆலாேசனைப்படி, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் வரவழைக்க வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் முறையிட்டனர்.  அதற்குள் வனத்துறையினரே பாேராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.