பிற அரசுகள் 30 ஆண்டுகளில் செய்யாத கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணியை, 3 மாதங்களில் செய்து காட்டுவேன் என்று பேசிய பிரதமர் மோடி, 'ஒரு பொய்யர்' என்று வாட்டர்மேன் ராஜேந்திரசிங் கடுமையாகத் தாக்கியுள்ளார்.