பொள்ளாச்சி பாலியல் வழக்கில், துணை சபாநாயகராக இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கு இதில் தொடர்பு இருப்பதாகப் பேசப்பட்டுவந்தது. ஆனால், இதைப் பொள்ளாச்சி ஜெயராமன் திட்டமிட்டு மறுத்துவந்தார். இதனிடையே, ஜெயராமனின் மகன்கள் இரண்டு பேரின் ஃபேஸ்புக் கணக்குகளும் மூடப்பட்டுள்ளன (Deactivate).