‘சபரிமலை பிரச்னையின் போது அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போட வேண்டும் என கூறியது மத்திய அரசு தான். போராட்டத்தை சரிசெய்ய அவர்கள் மத்திய ரிசர்வ் படைகளையும் அனுப்ப தயாராக இருந்தனர். அப்போது அப்படி பேசி விட்டு தற்போது முற்றிலுமாக மாற்றி பேசி இரட்டை வேடம் போடுகிறார் மோடி’ என மோடியை விமர்சித்துள்ளார் கேரள முதல்வர்.