திருச்சி கே.கே.நகர் அடுத்து உள்ள சாத்தனூர் பகுதியில் வாக்கு கேட்க வந்த அ.தி.மு.க நிர்வாகிகளிடம் எங்களிடம் வாக்கு கேட்கமாட்டியா என அமமுக வினர் வம்பிழுத்து கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் காயமடைந்த கந்தசாமி, ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். தற்போது அவர் சிகிச்சைபெற்று வருகிறார்.