டெல்லியியை சேர்ந்தமாணவர் சல்மான், தன் நண்பர்களுடன் நேற்று முன்தினம் இந்தியா கேட் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு நாட்டுத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு டிக் டாக் வீடியோ பதிவு செய்ய முற்பட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாகத் துப்பாக்கி வெடித்து கழுத்து பகுதியில் குண்டு பாய்ததால் சல்மான் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.