புதுக்கோட்டை அருகே மது குடித்துவிட்டு வந்து போதையில் அடித்துத் துன்புறுத்திய கணவனைத் தூங்கும்போது தலையில் பாறாங்கல்லைப் போட்டு, மனைவியே கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து மனைவியைக் கைது செய்த காவல்துறை தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.