புதுக்கோட்டையில் நகராட்சி நிர்வாகத்தால், நிறுவப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளை சிலையின் காதுப் பகுதி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.  அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைத்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், ஜல்லிக்கட்டுக் காளை சிலை உடைக்கப்பட்டிருப்பது புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.