திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான அதிரடி ஆபரேஷனை அ.தி.மு.க.-வினர் நடத்தினார்கள் என்றும் ஆம்னியில் கட்டுக் கட்டாக பணத்துடன் டெல்டா மாவட்ட அமைச்சரின் மைத்துனர் உலா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுக்கு `ஆபரேஷன் ஆயிரம்'னு பேர் வச்சிருக்காங்களாம்.