ஹதராபாத்தை சேர்ந்த லாவன்யா என்பவரும் பீகாரை சேர்ந்த சுனில் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். லாவண்யா தன்னை தொடர்ந்து திருமணம் செய்துக்கொள்ளும் படி கூறியதால் ஆத்திரமடைந்த சுனில், காதலியை கொன்று அவரின் உடலை சூட்கேஸில் அடைத்து வாய்க்காலில் வீசியுள்ளார். இந்த கொலை ஹைதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.