‘ஜெயலலிதா எதிர்த்த  நீட், ஸ்டெர்லைட், மீத்தேன் போன்ற திட்டங்கள் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்படுகிறது. தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள மோடியின் காலில் விழுந்து கிடக்கும் எடுபிடி அரசாக எடப்பாடி அரசு திகழ்கிறது’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா கூறியுள்ளார்