சென்னை ஜி.என் செட்டி சாலையில் உள்ள மேம்பால தூண்களில் சுவர் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதேப்போன்று மற்ற பாலங்களிலும் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  படம்: பா.காளிமுத்து.