வரும் 18 -ம் தேதி தமிழகத்தில்  மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான  இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ளதால், அன்று சென்னை  வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை பார்வையாளர்களுக்கு திறக்கப்படமாட்டாது என நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.