நீங்கள் ஏன் போட்டியிடவில்லை என்ற கேள்விக்குப் பேட்டியளித்த நடிகை ஸ்ரீ பிரியா, `நான் மக்களைச் சந்திக்க விருப்பப்படுகிறேன். மக்களின் எண்ணம் மற்றும் தேவைகளைத் தெரிந்துகொள்ள நினைத்தேன். அதனால், பிரசாரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். வரும் தேர்தல்களில், தலைவர் முடிவெடுத்தால், நிச்சயம் வேட்பாளராக நிற்பேன்’ என்றார்.