அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் ஈமு போன்ற தோற்றமுடைய கெசோவரி பறவை கடந்த வெள்ளிக்கிழமை அதன் பராமரிப்பாளர் மார்வின் ஹஜோஸைத்  தாக்கியதில் அவர்  மரணமடைந்தார். ஈமு கோழி போலவே இருக்கும் இது ஆபத்தான உயிரினங்கள் பட்டியலில் இரண்டாம் வகுப்பில் (Class-2) இருக்கிறது.