தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதியில், போதிய தண்ணீர் கிடைக்காமல் 800 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் கருகும் நிலையில் இருப்பதால், பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்குமாறு தாமிரபரணி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.