வேலூர் நாடாளுமன்றத் தொகுதி, அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை, முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய் பொது இடத்தில் அநாகரிகமாக ஒருமையில் திட்டியதால் நிர்வாகிகள் கடுப்பாகினர். தாமதமாக வந்த அவர், ‘ஏ.சி.சண்முகம் எங்கே போனார். எனக்காகக் காத்திருக்க மாட்டாரா? எனக் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.