சிதம்பரத்தில் நூறு சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக நேற்று 2019 பெண்கள் இணைந்து கை விரலில் மையிட்டுக் கொண்டது போன்று வடிவமைப்பில் நின்று உலக சாதனை படைத்துள்ளனர். தேர்தல் விழிப்புணர்வுக்கான சின்ன முயற்சி மூன்று உலகசாதனைகளாக மாறியது என இதனை ஏற்பாடு செய்த  சப்-கலெக்டர் விஷ்ணு மகாஜன் பெருமிதம் தெரிவித்தார்.