மீன் இனப்பெருக்கத்துக்காக 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் வேலையிழந்துள்ளனர். தடையால் 12 மாவட்டங்கள் பாதிப்படைத்துள்ளன. 6700 விசைப்படகுகள் கடலோரமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம் 4,000 தற்போது ரூ.5,000-மாக வழங்கப்பட்டு வருகிறது.