‘மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாகத்தான் எங்கள் தலைவர் அவ்வாறு செய்தார். அந்தக் காணொலி மீது இன்று விமர்சனம் வருகிறது என்றால் அதொரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதுதானே. வெகுஜன மக்கள் எங்களைப் புரிந்துகொண்டு வருகிறார்கள். அதுபோதும்’ என மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.