உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பன்ட் அணிக்குத் தேர்வாகவில்லை. ராயுடுவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்!