ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பெரும்பாலான ஊர்கள் தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையின் அருகிலேயே அமைந்துள்ளதால், தலைவர்களின் பிரசாரத்தின்போது போக்குவரத்து முடங்கி வருகிறது.  முதல்வர் பழனிசாமியின்  பிரசாரத்தால் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று போக்குவரத்து 4 மணி நேரம் ஸ்தம்பித்தது.

TamilFlashNews.com
Open App