ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரைச் சிறையில் இருந்துவரும் ரவிச்சந்திரன் தனது விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பிய கடிதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். தங்களின் விருப்பு வெறுப்பை அரசு சட்டம் நீதி பரிபாலனைகளில் திணிக்க வேண்டாமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என அவர் அதில் கேட்டிக்கொண்டு இருக்கிறார்.

TamilFlashNews.com
Open App