வெயில் பிரச்சாரம் செய்துவிட்டு கருத்துவிட்டதாக சமீபத்தில் ஸ்டாலின் பேசியிருந்தார். இதற்கு பதில் கொடுத்த பேசிய எடப்பாடி பழனிசாமி `ஸ்டாலினுக்கு வயது 70 ஆகிறது. என்னை விட மூத்தவர். பிறகு ஏன் ஏதோ 25 வயதைப் போல நினைப்பு வருகிறது? எம்.ஜி.ஆரை விடவா நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்?. எம்.ஜி.ஆரே இப்படிப் பேசியதில்லை' என கலாய்த்துள்ளார். 

TamilFlashNews.com
Open App