கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிரதீப் என்பவர் கையொப்பமிடுவதற்காக வந்தார். அப்போது இரண்டு பைக்குகளில் பின்தொடர்ந்து சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளை வீசத்தொடங்கியது. அதில் நிலைதடுமாறிய பிரதீப்பும், தமிழ்வாணனும் கீழே விழ, அந்தக் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றது.

TamilFlashNews.com
Open App