நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காளகஸ்தினாதபுரம் கிராமத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை போலீஸ் பாதுகாப்புடன் செய்து வருகிறது. விவசாய நிலங்களில் கெயில் நிறுவனம்  நாற்றுகளை சேதப்படுத்தி குழாய்ப் பதிப்பதாக செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் செய்துள்ளனர்.

TamilFlashNews.com
Open App