`தினேஷ் அனுபவமிக்க வீரர். பிரஷர் சூழ்நிலைகளை அமைதியாகக் கையாள்வார். இந்த விஷயத்தில் தேர்வுக்குழுவில் இருந்த அனைவருக்கும் நம்பிக்கை இருந்தது. உலகக்கோப்பை போட்டியின் போது கடவுள் ஏதாவது  தடையை ஏற்படுத்தி தோனிக்கு விளையாட முடியாமல் போனால் தினேஷ் ஒரு மதிப்பு மிக்க வீரராக இருப்பார்’ என கோலி தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App