சென்னையில் வரும் 18,19-ம் தேதிகளில்`மண்வாசனை மகளிர் வேளாண் சந்தை' என்ற பெயரில் இயற்கை விவசாயிகளுக்குச் சந்தை வாய்ப்புக்குக் களம் அமைத்துக்கொடுக்கவுள்ளார் இயற்கை ஆர்வலரான மேனகா. மகளிர் சுயஉதவிக்குழுவினர், இயற்கை விவசாயிகள், இயற்கை அங்காடியினர் உள்ளிட்டோர் ஸ்டால் போடலாம். ஆனா, அவங்க எல்லோரும் பெண்களா இருக்கணும் என்கிறார்.