மத்தியப்பிரதேசத்தில் பேசிய ராகுல், ``நான் யாரையும் வெறுப்பதில்லை. ஆனால், மோடி வெறுப்பை உமிழ்கிறார். நான் அன்பை செலுத்தி அவரை வீழ்த்தப் பார்க்கிறேன். நான் இறந்தாலும் அவர் குடும்பத்தை விமர்சிக்க மாட்டேன். நான் காங்கிரஸில் இருப்பவன். என்னை நோக்கி வெறுப்பை வீசினால், நான் பதிலுக்கு அன்பைத் தருவேன்’ என உருக்கமாகப் பேசியுள்ளார்.

 

TamilFlashNews.com
Open App