கராத்தே கிளாஸில் சிறுவன் மரப்பலகைகை உடைக்க முயற்சி செய்கிறான்.பலகையை உடைக்க முடியததால் அழ ஆரம்பித்துவிடுகிறான். மாஸ்டர் பலகையை எப்படி உடைக்கவேண்டும் எனக் கூற  நண்பர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள். ஒரு கிக்; மரப்பலகை இரண்டுத் துண்டுகளாக உடைகிறது. நண்பர்கள் அவனைக் கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

TamilFlashNews.com
Open App