பிரதமர் மோடியின் சகோதரர் நேற்று பிரகலாத் மோடி சொந்த வேலைக்காரணமாக அகமதாபாத்தில் இருந்து ஜெய்ப்பூர் சென்றுள்ளார். அவரின் பாதுகாப்பு இரு துப்பாக்கி ஏந்திய போலீஸார் இருந்தனர். அவர்களை தனது காரில் ஏற்றுக்கொள்ள மறுத்த பிரகலாத் போலீஸாருக்கு தனி வாகனம் ஏற்பாடு செய்து தர வேண்டுமென்று கூறி, ர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.