சென்னை அரும்பாக்கம் அடுத்த செனாய் நகரைச் சேர்ந்தவர் பத்ரிநாத். இவரின் மகன் பாலகிருஷ்ணன் (29), நீச்சல் வீரரான இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றார். அவர் நேற்றிரவு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருக்கும் போது லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். 

TamilFlashNews.com
Open App