குழந்தைகள் தட்டுத் தடுமாறி சைக்கிள் ஓட்டும் அழகை எல்லாப் பெற்றோர்களுமே ரசித்திருப்பார்கள். அப்படிச் சாதாரணமாக சைக்கிள் பழகக் கற்றுக்கொண்ட கோவையை சேர்ந்த அபினவ் என்ற சிறுவன், தன்னுடைய ஏழு வயதில்  சைக்கிளிங்கில் 82 கி.மீ  தூரத்தை 3 மணி நேரம் 40 நிமிடத்தில் கடந்து ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனையை சாத்தியமாக்கியுள்ளார்.

TamilFlashNews.com
Open App