ஆட்டோவில் மணிக்கு 119 கி.மீ வேகத்தில் பயணித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர். மேட் எவரார்டு என்ற தொழிலதிபர் 1971-ல் தயாரான ஆட்டோவை வாங்கி இன்ஜினில் இருந்து எல்லாவற்றையும் மாற்றி இந்த சாதனையை செய்துள்ளார். அவருக்கு இந்த வேகம் போதாதாம் இன்னும் ட்யூன் செய்வேன் என்கிறார்.

TamilFlashNews.com
Open App