இரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா விதித்த பொருளாதாரத்தடை காரணமாக இரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மே 2 முதல் இந்தியா நிறுத்திக்கொண்டது.

TamilFlashNews.com
Open App