``நான் அரவக்குறிச்சியில் பேசியதற்கு கோவப்படுகிறார்கள். நான் பேசியது சரித்திர உண்மை. நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. என்னுடைய பேச்சை முழுவதுமாக கேட்காமல் அதன் நுனியை கத்தரித்துப்போட்ட ஊடக தோழர்கள், என் மேல் என்ன குற்றம்சாட்டுகிறார்களோ அதற்கு அவர்களும் தகுதியானவர்கள்” என்று திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் கமல் தெரிவித்துள்ளார்.